திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு -205 Staff Nurse
திருச்சி மாவட்ட செவிலியர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு வெளியிட்டுள்ளது .மொத்தம் 205 காலி பணியிடங்கள் வெளியாகியுள்ளது .
பணியிடங்கள் : செவிலியர்
விண்ணப்பிக்கும் முறை : ஆப் லைன் -district Health Society Office
கல்வி தகுதி : B .Sc Nursing /Diploma in Nursing
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25/09/2026