கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சேவைகள் ஆட்சேர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நர்சிங் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது .மொத்தம் 69 காலி பணியிடங்கள் உள்ளன .

Posts: Staff Nurse/MPHW/Medical Rules

Education : B.Sc Nursing/Diploma/GNM

Age : 18 to 35 Years

Last Date Sep 22/2026

Vaccancy : 69

Applying At :www.krishnagiri.nic.in/dhs

Selection : Merit/Document Verification/Interview