திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வக நுட்புனர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கனான அறிவிப்பு வெளியாகியுள்ளது .மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன .
வேன் டிரைவர் :
பணியிடங்கள் - 1
கல்வித்தகுதி - 8 ஆம் வகுப்பு போதுமானது .
வயது தகுதி - 21 முதல் 50 வயது வரை
சம்பளம் - 12480
Lab Technician Grade-II
பணியிடங்கள் - 4
கல்வித்தகுதி - DMLT படித்திருக்க வேண்டும் .
வயதுதகுதி - 18 முதல் 35 வரை
சம்பளம் - 15000
தேர்ந்தெடுக்கும் முறை - நேர்முகத்தேர்வு
முகவரி - The Dean, Government Medical College, Block-1, Master Plan Complex Perumbakkam Village Thiruvallur- 602001
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 28/09/2026