Blogs

இன்று முதல் வெளுக்கப்போகும் கனமழை... 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தெற்கு மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Read More

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு.. சென்னையில் எவ்வளவு தெரியுமா?

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. காலையிலேயே வந்த இந்த குட்நியூஸால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நம் நாட்டில் வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என்று 2 வகையான சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் 14.2 கிலோவுடனும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் எடை என்பது 19 கிலோவாகவும் உள்ளதுஇதில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபகாலமாக

Read More

இனி வெயிலை பற்றிய கவலை வேண்டாம்.... இந்த பாக்கெட் ஏசி போதும்!

கோடையில் வெளியில் செல்லும்போது பாக்கெட்டில் வைத்து செல்லக்கூடிய வகையிலான சிறிய வகை குளிர்சாதனத்தை சோனி நிறுவனம் தயாரித்துள்ளது.கோடைக்காலத்தில் வெளியில் அலைபவர்களின் நிலைமையை சொல்லவும் வேண்டியதில்லை. அத்தகையவர்களின் மனதையும், உடலையும் குளிர்விப்பதற்காக, பாக்கெட் அளவில் ஏசியை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம்.கடந்த 2019ஆம் ஆண்டு ரியான் பாக்கெட் என்ற பெயரில் சிறிய செல்போன் வடிவிலான ஏசியை தயாரித்து சந்தைப்படுத்திய சோனி நிறுவனம், தற்போது அடுத்தடுத்த வெர்ஷன்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது

Read More

மத்திய ஆயுதப்படையில் 506 உதவி கமாண்டன்ட் பதவி

மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு (CENTRAL ARMED POLICE FORCES (ASSISTANT COMMANDANTS) அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை

Read More

ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா... இ- பாஸ் முக்கியம்

கோடை வெயில் தாங்காமல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ- பாஸ் நடைமுறையை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சர்வதேச சுற்றுலா தளமாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை வெயிலின் அதிகமாக இருப்பதாலும் மற்றும் பள்ளி விடுமுறைகள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்.இந்நிலையில், அதிகளவில் வாகனங்கள் சுற்றுலா பயணிகள் வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் உள்ளூர் மக்கள்

Read More

மாவட்ட நீதிமன்றங்களில் வேலை... மாதம் 71,000 வரை சம்பளம்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2329 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், இளநிலை கட்டளை பணியாளர், முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர், மின்

Read More

மே மாதத்தில் வங்கிகள் பாதி நாட்கள் செயல்படாது...

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த மாதம் ஒரு சில நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் கிடைத்துள்ளது. வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் வழக்கம் போல இயங்கும்.ஒருவேளை அடுத்த மாதம் ஏதேனும் ஒரு வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று முக்கியமான வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால் மே 2024 மாதத்தில் பல்வேறு

Read More

கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எங்கு எப்படி மாற்றுவது?

டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில், வளர்ந்து வந்தாலும் பல இடங்களில் இன்னும், பண நோட்டுகள் வழங்கி பொருள் வாங்கும், முறை மாற்றமடையவில்லை. அவ்வாறு செலுத்தப்படும் பணம், சேதமடைந்திருந்தால் அதைப் பெற்றுக்கொள்ளப் பலரும் மறுப்பர். ஒருவேளை உங்களிடம் அப்படி ஒரு பணம் இருந்தால் அதை எப்படி மாற்றிக் கொள்வது, முழு தொகையும் பெற உங்களுக்கு உரிமை இருக்கிறதா?.. என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.பணம் நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?ரிசர்வ் வங்கிதான் மத்திய

Read More