Blogs

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு? ஷாக் தகவலுக்கு TANGEDCO விளக்கம்

.தமிழ்நாட்டில் தற்போது மின்கட்டணம் உயரப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதில் 200 யூனிட்டுக்கான கட்டணம் 170 ரூபாயிலிருந்து 225 ரூபாயாகவும், 300 யூனிட்டுக்கான கட்டணம் 530 ரூபாயில் இருந்து 675 ரூபாயாகவும் உயரப்போவதாக தகவல் வெளியானது.அதேபோல 400 யூனிட்டுக்கான கட்டணம் 830 ரூபாயிலிருந்து 1,125 ரூபாயாகவும், 500 யூனிட்டுக்கான கட்டணம் 1,130லிருந்து 1,725 ரூபாயாக உயரப்போவதாகவும் அட்டவணையோடு தகவல் வெளியானது. அந்த அட்டவணையில் 900 யூனிட்டுகள் வரைக்கான

Read More

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (10.05.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம்,

Read More

அட்சய திருதியில் தங்கம் வாங்க அலைமோதிய பொதுமக்கள்!!!

இந்த ஆண்டில் திருதியை திதியானதுமே 10ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்குத் தொடங்கி நாளை அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது. அட்சய திருதியை நாளில் சுபமுகூர்த்தம் காலை 5.33 முதல் 7.14 வரை இருக்கும். அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரையும் மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் உள்ளன. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாம்.அதுபோல,விழுப்புரத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு

Read More

திருநெல்வேலியில் பசுமை குடை பிடிக்கும் சிக்னல்கள்... வாகன ஓட்டிகள் வரவேற்பு...

திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. குறிப்பாகக் காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது.இந்த கடும் வெயிலால் வெளியில் வந்து நடமாடவே மக்கள் அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் போக்குவரத்து

Read More

திடீரென்று பெய்த கனமழையால் மனம் குளிர்ந்த நாமக்கல் மக்கள் - மழைநீரில் குத்தாட்டம் போட்ட குழந்தைகள்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பல இடங்களில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து வெயில் 100 டிகிரிக்கு மேலாக வாட்டி வதைத்த நிலையில் பொதுமக்கள் குழந்தைகள் பெரியவர்கள் என பலர் சிரமத்திற்கு ஆளாகினர்.மேலும் பல மாதங்களாக இப்பகுதியில் மழை இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி நடந்து வரும் வேலையில் திடீரென ராசிபுரம் நகர

Read More

அட்சய திருதியை சிறப்பு விற்பனை... மதுரை நகைக்கடைகளில் மக்கள் வெள்ளம்...

அட்சய திருதியை தினம் என்பது பூமியில் விஷ்ணு, மனித அவதாரம் எடுத்த நாளாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் புதிய முதலீடு செய்வது அதிர்ஷ்டம் தரும் என்றும், மங்களகரமான நிகழ்வுகளுக்கு ஏற்ற நாளாகவும் மக்களால் நம்பப்படுகிறது.அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்கினால், செல்வ வளம் பன்மடங்கு பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்ட காரணத்தால், அட்சய திருதியை நாளான இன்று மதுரையில் காலையில் இருந்தே தங்க நகைகளை வாங்குவதற்காக மக்கள்

Read More

விஜய்யின் 50 வது பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரி-ரிலீஸ் ஆகப்போகும் தரமான படம்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் புது படங்களின் வரவை விட பழைய படங்களின் ரி-ரிலீஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நீண்ட லாக்டவ்னுக்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் பழைய படங்களை ரி-ரிலீஸ் செய்தனர், இதனால் மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி வர தொடங்கியது. தற்போது அதே போல் மீண்டும் பழைய படங்கள் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. சம்பத்தில், சில நாட்களுக்கு முன்

Read More

மீண்டும் மாணவர்களைச் சந்திக்கும் நடிகர் விஜய்!!!

கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் நடிகர் விஜய் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த ஆறாம் தேதி வெளியான நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில், 91 சதவிகிதத்திற்கு அதிமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,

Read More