SBI சீனியர் சிட்டிசன் 1, 3, 5 வருட FDல் ரூ.2 லட்சம் முதலீட்டிற்கான ரிட்டன் எவ்வளவு கிடைக்கும்? - முழு விபரம் இதோ
ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் என்பது பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்களிடையே பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு சேமிப்பு திட்டமாக அமைகிறது. ஏனெனில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்கள் கிடைப்பதால் பெரும்பான்மையானவர்கள் இந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் சந்தையுடன் தொடர்பில்லாதவை. மேலும் இந்த முதலீடு சந்தையுடன் தொடர்புடைய திட்டங்களான பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை காட்டிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.பிற முன்னணி வங்கிகளைப் போலவே ஸ்டேட் பேங்க் ஆஃப்