Blogs

எவரெஸ்ட் சிகரத்தில் வியக்க வைக்கும் நிலை , கொத்து கொத்துக்காக சடலங்கள், எலும்புக்கூடுகள் ..,.

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 டன் குப்பைகளையும் 4 சடலங்கள் மற்றும் 1 எலும்புக்கூடு அகற்றப்பட்டதாக நேபால் ராணுவம் தெரிவித்துள்ளது.உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்தவர்கள் அநேகர், சொந்த நாட்டில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரும் புகழைப் பெற்ற காலம் இருந்தது. இந்த காரணத்திற்காக, பச்சேந்திரி பால், அவதார் சிங் சீமா, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டெங்ஜிங் நோர்கே போன்றவர்களின் பெயர்கள் எவரெஸ்ட்

Read More

இந்தியப் பெருங்கடலை பற்றியதான சில குறிப்புகள் ...

பூமியை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய பொதுவான கருத்துக்கள் .தற்போது அதிகரித்து வரும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் மற்றும் புவி வெப்பமடைதலுக்கு பூமியின் ஒட்டுமொத்த கடல் பதிலைப் புரிந்துகொள்வதற்கு இந்தியப் பெருங்கடல் இன்று முக்கியமானது.உலகப் பெருங்கடல் தினத்தில் (ஜூன் 8), நமது முன் புறத்தில் இருக்கும் மூன்று பெரிய பெருங்கடல்களில் மிகச்சிறிய அதிசயங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்தியப் பெருங்கடல் அதன் விரைவான வெப்பமயமாதல் மற்றும் அதன் சகாக்கள் மீது

Read More

நீட் தேர்வின் முடிவு !!! 1,600 மாணவர்களின் குறைகளை ஆய்வு செய்ய அறிவிப்பு !!!

பொதுவாக நீட் தேர்வு என்றாலே மாணவர்களுக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அதின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வின் முடிவுகள் வெளியான பின்னர்,மறுதேர்வு மற்றும் மதிப்பெண் இழப்பீடு கோரிய 1,600 மாணவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.பொதுவாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2024 இல் பங்கேற்ற 1,600 மாணவர்களின் குறைகளை உயர் அதிகாரம் கொண்ட குழு ஆய்வு செய்யும் என்று தேசிய

Read More

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR நம்பரில் உள்ள பல ரகசிய தகவல்களை பற்றி நீங்கள் தெரிந்ததுண்டா?

இந்திய நாட்டு மக்கள் பலரும் பயணிக்கும் பேருந்து என்றால் அது  ரயில் பயணம் தான். தினமும் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இப்படியாக ரயில் பயணத்தில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்தே பயணம் செய்கிறார்கள். ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இருந்தாலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் தான் அதி மக்கள் பயணம் செய்கிறார்கள்.இந்த பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று

Read More

பேடிஎம் டிராவல் கார்னிவல்!!! விமானம் முதல் ரயில் டிக்கெட் வரை பல சலுகைகளை வழங்கியுள்ளது..!!!

பேடிஎம் என்று அழைக்கப்படும் பண பரிவர்த நிறுவனம் கடந்த வெள்ளியன்று ‘பேடிஎம் டிராவல் கார்னிவல்’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்து உள்ளிட்ட பயண முன்பதிவுகளுக்கு பிரத்யேக கோடைகால ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. பேடிஎம் வழியாக உள்நாட்டு விமானங்களை முன்பதிவு செய்யும் யூசர்களுக்கு, இரட்டை நன்மையை பெற “சம்மர்சேல்” விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தினால், பூஜ்ஜிய வசதி கட்டணம் மற்றும் ரூ.750 வரை 10 சதவீத

Read More

பேடீஎம் யுபிஐ ஐடி களை வேறொரு வங்கிக்கு மாற்றம் செய்வது எப்படி?

பேடிஎம்  அதன் UPI கஸ்டமர் IDகளை பிற வங்கிகளுக்கு மாற்றம் செய்துள்ளது. மார்ச் 15, 2024 முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கஸ்டமர் அக்கவுண்டுகள் அல்லது பேமெண்ட் வாலட்டுகளில் எந்த ஒரு புதிய கிரெடிட்களையும் ஏற்கக்கூடாது என்ற அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டதை அடித்து பேடிஎம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது பேடிஎம் யூசர்கள் “@paytm” என்று முடியும் அவர்களது UPI IDகளை பிற வங்கிகளுக்கு மாற்றம் செய்து

Read More

சர்வதேச பேமெண்ட்ஸ்களை UPI மூலமாக மிக எளிதாக மாற்றி கொள்ளலாம் .

உலக நாடுகளுக்கிடையே டிரான்செக்ஷன் செய்ய  UPI பெரும் உதவியாக இருந்து வருகிறது. விரைவான மற்றும் சௌகரியமான UPI ட்ரான்ஸ்ஷாக்ஷன்கள் மூலமாக இ-காமர்ஸ் ஆன்லைன் பில் பேமெண்ட்கள் மற்றும் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த முன்னேற்றம் பேமெண்ட்களை எளிதாக பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு தொழில்களுக்கு உதவி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பல நாடுகள் UPI அப்ளிகேஷன்கள் மூலமாக பேமெண்ட்களை பெறுவதற்கு ஆரம்பித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யும் பொழுது

Read More

UPI மோசடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய சில தகவல்கள் ...

 ‘UPI’ (யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) என்று அழைக்கப்படும்  டிஜிட்டல் பேமெண்ட் முறை  ஸ்மார்ட்போன் மூலமாக வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான முறையாகும். இது ஒரு வகையான டிஜிட்டல் வாலட் போல செயல்பட்டாலும் இதனை பல்வேறு வங்கி கணக்குகளுடன் இணைக்கலாம். மேலும் வெவ்வேறு அப்ளிகேஷன்களில் பயன்படுத்தலாம்.பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கு RTGS, IMPS,

Read More