Blogs

ரூ.5700 கோடியை தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வாக தெரிவித்த மத்திய அரசு ...

கடந்த முறை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த போது, மாநிலங்களுக்கான வரி பகிர்வாக இந்த நிதி ஆண்டில், 12 லட்சத்து 19 ஆயிரத்து 783 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.ஜூன் மாதத்திற்கான வரி பகிர்வாக ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு 25,069 கோடி ரூபாயும், பிகார் மாநிலத்திற்கு 14,056 கோடி

Read More

விமானத்தின் மைலேஜ் எவ்வளவு என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக விமானங்களில் எந்த வகையான எரிபொருட்களை பயன்படுத்துவார்கள் என்றுஉங்களுக்கு தெரியுமா?  விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு ஏவியேஷன் ஃபியூயல் (aviation fuel) என்று பெயர். ஏவியேஷன் எரிபொருள் அல்லது ஜெட் எரிபொருள் என்பது பெட்ரோல் மற்றும் செயற்கை எரிபொருளின் கலவையாகும்.மேலும் விமானத்தில் உள்ள இன்ஜினின் தேவைகளை பொறுத்து பல்வேறு மாறுபாடுகளில் கிடைக்கிறது. ஏவியேஷன் கேசோலின் (Aviation Gasoline - AVGAS) மற்றும் ஜெட் ஃப்யூவல் ஆகியவை முதன்மை விமான எரிபொருள் வகைகளாக

Read More

தெற்கு ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

சமூக ஊடகங்கள் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலையில் தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது  என்ற சட்டம் பிறப்பித்துள்ளது. இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அது முக்கிய பங்கு வகிக்கிறது.குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. எனவே முதல்முறையாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடங்கள் பயன்படுத்த தடை விதித்து முதல்

Read More

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துகிறதா ’ஹமாரே பாரா’ பாலிவுட் திரைப்படம்?

பிரபல நடிகர்களான  அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ள படம், ’ஹமாரே பாரா’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே, அதுதொடர்பான சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. முஸ்லிம் மதத்தினை இழிவான முறையில் சித்திரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து  ஒரு முஸ்லிம் உறுப்பினர் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்ததோடு, திரைப்படத்தை பார்த்து அறிக்கை

Read More

தமிழக மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வைத்திருக்கும் பரிசு!

இளைய தளபதி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு நேரடியாகவே வந்து பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்து

Read More

மனித உறுப்புகளை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யும் இணையதளங்கள் போன்றவற்றிற்கு எச்சரிப்பு விடுத்துள்ளது ....

மனித உடல் உறுப்புகளை வர்த்தகம் செய்யும் இணையத்தளங்கள் சமூக ஊடகங்களில் வழியாக மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சுகாதர மையம் .உடல் உறுப்புகளுக்கு பணம் வழங்கும் முகவர்களுக்கு எதிமனித உறுப்புகளை சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக குழுக்களில் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி, சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளுக்கு பெரும் பணத்தை

Read More

நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தினகரன் வலியுறுத்தல் ...

NEET எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக  மீண்டும் அத்தேர்வினை  நடத்த வேண்டும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். தேர்வில் 67 பேர் அகில இந்திய அளவில் 1 வது இடத்தைப் பெற்றுள்ளனர், அதற்கான முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.அறிவிப்பின் படி 67பேரில்  ஆறு பேர் ஹரியானாவில் உள்ள ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் சமூக ஊடகங்களில்

Read More

தேனி மாவட்ட இளைஞர்களுக்கான வேலை அறிவிப்பு !!

தமிழ் நாட்டில்  கால்நடை ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய சேவையாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் தேனி கா.விலக்கு மருத்துவமனையில் நாளை (09.06.24) நடைபெற உள்ளது.இந்த அறிவிப்பான் தமிழக அரசின் சார்பில் 1962 என்ற கட்டணம் இல்லாத கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை இ எம் ஆர் ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறது . இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை ஆம்புலன்ஸ்

Read More