தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு !!!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் 20.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Technician (Diploma) Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை: 500Electrical and Electronics Engineering - 395 Electronics and Communication Engineering - 22 Electronics and Instrumentation Engineering - 9Computer Engineering/ Information Technology