Blogs

கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு சம்பர் 21-ல் நடத்த உத்தரவு.

தமிழகத்தில் கனமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளை நாளை (டிசம்பர் 21) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக டிசம்பர் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை

Read More

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேசன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியாவில் (GIC) உதவி மேலாளர்/ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 100 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. OFFICERSகாலியிடங்களின் எண்ணிக்கை : 110GENERAL – 18கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.LEGAL – 9கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in

Read More

நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த திட்டம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்-யு.ஜி.,யை பேனா மற்றும் பேப்பர் முறையில் நடத்தலாமா அல்லது ஆன்லைன் முறையில் நடத்தலாமா என்பது குறித்து தனது கல்வி அமைச்சகமும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டிசம்பர் 17 அன்று அறிவித்தார்.“நீட் தேர்வுக்கான நிர்வாக அமைச்சகம் சுகாதார அமைச்சகம், எனவே பேனா மற்றும் பேப்பர் அல்லது ஆன்லைன் முறையில் நீட் தேர்வு நடத்த வேண்டுமா

Read More

எஸ்.பி.ஐ வங்கியில் 13735 ஜூனியர் அசோசியட்ஸ் பணியிடங்கள் அறிவிப்பு

SBI எஸ்.பி.ஐ வங்கியில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள், இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், தேர்வு முறை என்னென்ன? மற்றும் விண்ணப்பம் செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஜூனியர் அஸோசியட்ஸ் (Junior Associates) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில்

Read More

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. கணினி இயக்குபவர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் கிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு உட்பட்டவராக

Read More

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Ayush Medical Officer (Siddha)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 34,000Multipurpose Hospital Worker (Siddha)காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : 8

Read More

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை அறிவிப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Project Associate – IIகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : B.E/B.Tech in Computer Science and Engineering / Information Technology/ Cyber Security and M.E/M.Tech in Computer Science and Engineering / Information

Read More

அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் ஏ.ஐ அறிமுகம் - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில், கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போதைய மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் மாணவர்களை தயார்படுத்துவது போன்றவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகளின் கட்டமைப்பு தொடர்பான

Read More