14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
2024 ஆம் ஆண்டில் 10701 தேர்வர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: (டி.என்.பி.எஸ்.சி) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் நிலுவையிலிருந்த 30 தேர்வுகளின் தெரிவுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.2024-ம் ஆண்டு, தமிழ்நாட்டு