சென்னை ஐ.ஐ.டியில் வேலை வாய்ப்பு ..

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) காப்புரிமை முகவர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


Patent Agent

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி :

Graduate from Physics / Chemistry / Chemical Engineering / Metallurgy Engineering / Electrical / Mechanical Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் பல விவரங்கள் பற்றி  அறிய https://careers.icsr.in/admin/upload-announcement/Announcement%20for%20the%20post%20of%20Patent%20Agent-%20Advt%20193.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.