திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் துறையில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Project Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :M.Sc in Marine Science/ Marine Biology/ Oceanography/ Biotechnology/ Biomedical Sciences/ Biochemistry/ Microbiology/ Zoology/ Botonay படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 25,000தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில்