திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் தேசிய நல்வாழ்வு திட்டத்தில் செயல்படும் மாவட்ட நலச் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Special Educator for Behavior Therapyகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி : Bachelor’s /Master’s degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி :40