சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.Project Associate/ Junior Research Fellow / senior Research Fellowகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor’s or Master degree in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.