ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
மத்திய அரசு நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில், இளநிலை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 80 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Junior Manager (Production)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
Degree in Production Engineering / Mechanical Engineering / Automobile Engineering / Mechanical Production and Industrial Engineering / Production Engineering & Management / Manufacturing Engineering படித்திருக்க வேண்டும்.
Junior Manager (Quality)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி :
Degree in Mechanical Engineering / Electrical / Electronics / Metallurgy / Chemical Engineering with ME / M. Tech in Quality Engineering படித்திருக்க வேண்டும்.
Junior Manager (Design)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Degree in Engineering Design/ Tool Engineering with M. Tech in Defence Technology with specialization in Combat Vehicle Engineering படித்திருக்க வேண்டும்.
Junior Manager (Human Resources)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
MBA / Post Graduate Degree / Diploma in Human Resources / Personnel Management / Industrial Relations / PM & IR படித்திருக்க வேண்டும்.
Junior Manager (Safety)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் Degree in Engineering and M.E. / M.Tech in Industrial Safety Engineering படித்திருக்க வேண்டும்.
Junior Manager (Finance and Accounts)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Degree in Commerce / Economics and Membership of Institute of Cost Accountants of India (ICMAI) படித்திருக்க வேண்டும்.
Junior Manager (Marketing & Export)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Degree in Engineering / Technology with MBA / Post Graduate Degree / Diploma in Management with specialization in Marketing (Major) / Foreign Trade (Export) / Economics or Foreign Trade or Commerce or Business Economics or Quantitative Methods / Statistics படித்திருக்க வேண்டும்.
Junior Technician (Fitter General)
காலியிடங்களின் எண்ணிக்கை : 58
கல்வித் தகுதி :
NAC/NTC in Fitter General / Mechanic Machine Tool Maintenance / Tool & Die Maker படித்திருக்க வேண்டும்.
Junior Technician (Machinist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 11
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் NAC/NTC in Machinist படித்திருக்க வேண்டும்.
Junior Technician (Welder)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
NAC/NTC in Welder Gas & Electric படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் :
ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு ரூ. 30000
ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு ரூ. 21000
தேர்வு செய்யப்படும் முறை :
ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலமும் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு திறனறித் தேர்வு மூலமும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://avnl.co.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
The Chief General Manager, Engine Factory, Avadi, Chennai – 600054
விண்ணப்பிக்க கடைசி தேதி :
25.04.2025