சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சேலம் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Genetic Counsellor காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Bachelors degree in Sociology/ Psychology/ Social Work/ Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி :