மத்திய அரசு துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 1075 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிரப்பப்படும் பதவிகளின் விவரம்பன்முக உதவியாளர் (Multi-Tasking (Non-Technical) Staff)ஹவால்தார் (Havaldar in CBIC and CBN)காலியிடங்களின் விவரம்பன்முக உதவியாளர் (Multi-Tasking (Non-Technical) Staff) – காலியிடங்களின் எண்ணிக்கை விரைவில்