சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னை மாநகராட்சியின் (Chennai Corporation) கீழ் செயல்படும் நாய் இன கட்டுப்பாட்டு மையங்களில் உதவியாளர் (Animal Birth Control center Helpers) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான 5 காலி பணிஉதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி :ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விலங்கு நல ஆர்வலராக பணிபுரிந்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : ரூ. 30,000தேர்வு செய்யப்படும் முறை