இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank) தீ பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Fire Safety Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 6கல்வித் தகுதி :B.E. (Fire) from National Fire Services College (NFSC) Nagpur OR B Tech / BE in Fire Technology