திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஆயுஷ் மருத்துவ அலுவலர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி :விண்ணப்பிக்க விரும்புவோர் B.U.M.S படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 34,000மருந்து வழங்குநர்காலியிடங்களின் எண்ணிக்கை : 6கல்வித் தகுதி : D- Pharm /Diploma in Integrated pharmacy படித்திருக்க வேண்டும். சம்பளம் :