தேனி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தேனி மாவட்ட சுகாதாரத் துறையில் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 78 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
unior Assistant/ Computer Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,500
Nursing Therapist / Therapeutic Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 24
கல்வித் தகுதி :
Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி :
Diploma in Pharmacy (Siddha/ Ayurveda) / Diploma in Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000 – 20,000
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
Diploma in Medical Lab Technician – Grade II படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
Multi Purpose Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 29
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,950
Consultant - Yoga
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் BNYS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 40,000
Multipurpose Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
Consultant - Ayurveda
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
BAMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 40,000
AYUSH Medical Officer – Homeopathy
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் BHMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 34,000
AYUSH Medical Officer – Yoga
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
BNYS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 34,000
Siddha Doctor
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் M.D.,(Siddha) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 60,000
Yoga Professional
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
BNYS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 28,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2025/11/17621727895490.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
District Siddha Medical Officer, District Siddha Medical Office, 50 Bedded Integrated AYUSH Hospital, Govt Theni Medical College and Hospital Campus, K.Vilakku, Theni District – 625512.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.11.2025