Blogs

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி - பணியிடங்கள்

பணியின் பெயர் :-இளநிலை உதவியாளர் தட்டச்சர் பண்டக காப்பாளர் ஆய்வக உதவியாளர் பதிவறை எழுத்தர் நூலக உதவியாளர் அலுவலக உதவியாளர் ஊதிய விகிதம் :-       தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதிய விகிதங்களின்படி விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 09/10/2023 மாலை 5.00 மணிவரை .

Read More

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்யலாம்?

வழிகாட்டி நெறிமுறைகள் :-குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி , வாழ்க்கை தரத்தை உயர்த்தி , சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்" செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24/07/2023 முதல் 04/08/2023 வரை முதல் கட்டமாகவும், 05/08/2023 முதல் 14/08/2023

Read More

சமீபத்தைய போதை வஸ்து குறித்த விழிப்புணர்வு செய்தி

இது தான் கூல் லிப் இதில் "இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் புகையிலை" தலையணை போல பைகளில் கிடைக்கிறது உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலைகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால் கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும். ஒரு சின்ன ஹை கிடைக்கிறது இந்த போதை வஸ்துக்கு பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் பழக்க நோய்க்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது புகையிலை = நிகோடின் நிகோடின் ரத்தத்தில் கலக்கும்

Read More

மின்தடையை முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி?

உங்களது மாவட்டத்தில் , உங்களது ஊரில் எங்கு , எப்பொழுது , எவ்வளவு நேரம் பராமரிப்பிற்காக  மின்தடை ஏற்படும் என்பதை நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள நமது தமிழக அரசின் மின்வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும் .தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நடக்கும்போது காலை 9 மணியில் துவங்கி மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் . இதைப்பற்றி மின்சாரவாரியம் சார்பில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.மின்சார

Read More

டாப் ஹீரோக்களுக்கு இணையாக சூரி கமிட்டான 5 பெரிய படங்கள்

சூரி நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நிலையில் வெற்றிமாறன் அவரை ஹீரோவாக மாற்ற ஆசைபட்டார். அப்படி உருவான படம் தான் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தார்கள். அதிலும் குறிப்பாக சூரியின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.இதுவரை காமெடி நடிகராகவே பார்த்த சூரியை முற்றிலும் வேறு விதமாக வெற்றிமாறன் காட்டி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சூரியின் விடுதலை படத்திற்காக

Read More

படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி - வாழ்த்துகளை குவிக்கும் நெட்டிசன்கள்

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய நகரப் பகுதிகளிலும், அதையொட்டிய கிராமப் பகுதிகளிலும் படுகர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.  படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த பலர் கடந்த சில ஆண்டுகளாக மேற்படிப்பு முடித்து, மத்திய, மாநில அரசுகளில் முக்கியப் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.படுகர் இன விமானி:அதேபோல

Read More

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - திருச்சி

தமிழக அரசின், திருச்சி  மாவட்ட  நிர்வாகமும் ,  வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் திருச்சியில் , காஜாமலை பகுதியில்  அமைந்திருக்கும்  "தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி" யில் 23/09/2023 ஆம் தேதி சனிக்கிழமை கோலாகலமாக நடக்க இருக்கிறது. திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் உள்ள Job Seekers வேலை தேடுபவர்கள் இந்த அரிய

Read More

தமிழ்நாடு அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு - வெளியானது தகுதி பட்டியல்

GDS/ BPM/ ABPM பதவிகளுக்கான இந்திய அஞ்சல் GDS முடிவுகள் 2023 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இந்தியா போஸ்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.இந்தியா அஞ்சல்துறையில் கிராமின் தக் சேவக் பதவி GDS 30041 காலியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிபட்டியல் மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளதுஇந்திய அஞ்சல் GDS முடிவுகள் 2023 தற்போது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் ஆவண சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவார்கள். மேலும், மணிப்பூர் மாநிலத்தில் இணைய வசதிகள்

Read More