Blogs

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது

Read More

தபால் நிலையத்தில் இருக்கும் அருமையான சேமிப்பு திட்டங்கள்

தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவது ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும்பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அனைவரது மனதிலும் விதையாக முளைத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். பணத்தை சேமிப்பதற்கான முக்கியத்துவம் தற்போது உணரப்பட்ட வருவதன் காரணமாகவே பலர் தங்களது பணத்தை முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் முதலீடு என்றால் பெரிய அளவிலான தொகை தேவைப்படுமே என்ற எண்ணம் இன்னும் பலருடைய

Read More

அரசு ஒருங்கிணைந்த சேவை யைத்தில் (One Stop Center - OSC) பெண்களுக்கு வேலை வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை யைத்தில்  (One Stop Center - OSC) காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பதவிக்கு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 30.09.2023 ற்குள்  விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.காலிப்பணியிடங்கள்: 1. பதவியின் பெயர்: மைய நிர்வாகி - (Centre

Read More

மதுரையில் சினிமா சூட்டிங் அதிகம் நடக்கும் யானை மலை தெரியுமா?

மதுரை ஒத்தக்கடைப் பகுதியிலுள்ள யானைமலைப் பகுதியில் சினிமா சூட்டிங் ஏராளமாக நடைபெற்று வருகிறது.மதுரை எதுக்குத்தான் ஃபேமஸ் இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி மதுரையில ஏராளமான ஃபேமஸான விஷயங்கள் இருந்தாலும் மதுரை எப்பவுமே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஃபேமஸ் ஆனது. ஒரு வருஷத்துல ஒரு படமாவது மதுரையில சூட்டிங் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.அப்படி பல படங்களின் சூட்டிங் நடைபெற்ற ஸ்பாட்டில் ஒன்று தான் மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருக்கக்கூடிய யானைமலை. இந்த பகுதியில் ஒரு

Read More

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா (16) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டை போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்துள்ளார். நேற்று இரவு தனது

Read More

திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் உள்ள வசதிகள் குறித்து பார்க்கலாம்.                                                 திருச்சி பன்னாட்டு விமான நிலையம் அருகில் உள்ள அண்ணா அறிவியல் மையம், தமிழக அரசால் ஜூன் 10, 1999 அன்று திறக்கப்பட்டது. இங்கு பரிணாம வளர்ச்சி

Read More

புளியஞ்சோலை நீரோடையில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்..! குஷியில் சுற்றுலா பயணிகள்..!

                    திருச்சி மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக புளியஞ்சோலை நீரோடையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.                    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ள சுற்றுலாத்தலம் தான் புளியஞ்சோலை. இது கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நீரோடையாகும். இந்த நீரோடைக்கு கொல்லிமலையில் உள்ள ஆகாய

Read More

IIT மெட்ராஸில் சூப்பரான வேலை வாய்ப்பு அறிவிப்பு

IIT MADRAS RECRUITMENT 2023இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னையில் புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. IIT Madras Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள Manager பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Any Degree, Master Degree படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் IIT Careers 2023 வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். IIT Madras Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற அக்டோபர் மாதம் 02 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும்

Read More