அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி - பணியிடங்கள்

பணியின் பெயர் :-

  1. இளநிலை உதவியாளர் 
  2. தட்டச்சர் 
  3. பண்டக காப்பாளர் 
  4. ஆய்வக உதவியாளர் 
  5. பதிவறை எழுத்தர் 
  6. நூலக உதவியாளர் 
  7. அலுவலக உதவியாளர் 

ஊதிய விகிதம் :-

       தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதிய விகிதங்களின்படி 

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 09/10/2023 மாலை 5.00 மணிவரை .