Blogs

மாசம் ரூ.30,000 சம்பளம்... ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் வேலை..

தெற்கு ரயில்வேயில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (JTA) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான கல்வி தகுதி, சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து சிவில் என்ஜினியரிங் பிரிவில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்பு அல்லது சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த

Read More

2023ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க ஆய்வாளர்!

2023ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த Claudia Goldin என்ற ஆய்வாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு குறித்து மேற்கொண்ட ஆய்வு க்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நவீனமாயமாக்கல் போது விவசாய சமூகத்திலிருந்து ஒரு  தொழில்துறை சமூக மாற்றத்திற்கு உட்பட்ட போது, வேலைக்கு செல்லும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக குறையத் தொடங்கியது. தொழில்துறை கால கட்டடதில் பெண்களுக்கான  கல்வி அணுகல் விரிவாக்கப்பட்ட போதிலும், வீட்டுக்கு வெளியில் சென்று வேலை செய்யும் பெண்கள்

Read More

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 18 அடி கொண்ட சிற்றார் அணையின் நீர்மட்டம் 13 அடியை கடந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குழித்துறை

Read More

சென்னையை நோக்கி படையெடுத்த மக்கள் கூட்டம்...

தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்த மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில்களிலும் கடுமையான கூட்ட நெரிசலுக்கு இடையே மக்கள் பயணித்தனர்.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்து 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல வார விடுமுறை மற்றும் மிலாது நபி, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வந்ததால் பலரும் தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பயணப்பட்டனர். இந்நிலையில்,

Read More

IIT மெட்ராஸ் கழகத்தில் வேலை! மாதம் ரூ.47,000 முதல் ரூ.58,000 வரை சம்பளம்!

IIT MADRAS RECRUITMENT 2023:-இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னையில் புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. IIT Madras Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள 01 Research Associate பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். IIT Madras Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, இந்த மத்திய அரசு வேலைக்கு (Central Govt Jobs 2023) விண்ணப்பிக்க

Read More

ITBP படையில் வேலை! 10th படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்! மாதம் 69,100/- சம்பளம்!

ITBP RECRUITMENT 2023இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ITBP Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள 125 Constable பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10th படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ITBP Careers 2023 வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ITBP Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற அக்டோபர் மாதம் 08 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.ITBP RECRUITMENT 2023 @ CONSTABLE POSTINGஅமைப்பின் பெயர்இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்

Read More

தற்சார்பு கிராமங்களை உருவாக்க திராவிட மாடல் அரசு உழைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகுதான், கிராம சபை கூட்டங்களை முறையாக- தடங்கல் இன்றி நடந்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான்கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது போல கிராமசபைக் கூட்டங்கள் தடையில்லாமல் நடத்தி கொண்டு வருவதாகக் கூறுகிறோம். ’கிராம சபை’ என்ற

Read More