Blogs

நாகை - இலங்கை கப்பல் சேவை.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.இதையடுத்து கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் தயாரிக்கப்பட்டு அதற்கு செரியாபாணி என பெயரிடப்பட்டது.  கப்பல் நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு 2 நாட்கள் சோதனை ஓட்டம் நடந்ததையடுத்து இன்று சேவை தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி காணொளி வாயிலாக பயணிகள்

Read More

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

நடப்பு உலகக்கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான, இந்தியா - பாகிஸ்தான் மோதல், குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், கேப்டன் பாபர் ஆசமின் விக்கெட்டிற்குப்

Read More

முதன்முறையாக தமிழகம் வந்தேன். - பிரியங்கா காந்தி உருக்கம்

32 ஆண்டுகளுக்கு முன்பாக தனது தந்தை ராஜீவ் காந்தியின் சிதறிய உடலை எடுத்துச் செல்ல தமிழகம் வந்ததாக பிரியங்கா காந்தி உருக்கமாக பேசினார்.கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக மகளிரணி சார்பில்,  திமுக தலைவர் மு.க ஸ்டாலின்  தலைமையில்  சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,

Read More

2250 கிராம சுகாதார செவிலியர் பணி - உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலை பணிகளில் காலியாக உள்ள 2250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு  வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .காலியிடங்கள்: 2,250கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம்

Read More

தமிழ் சினிமாவின் மந்திரச்சொல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் நடிகர் ஆவார். குறிப்பாக, 1970, 80 களில் இருந்த திரையுலக ரசிகர்கள் தொடங்கி, இன்றைய 2கே கிட்ஸ் வரையிலும் எல்லோரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர். சுருக்கமாகச் சொன்னால் ரஜினிகாந்த் என்றால் தமிழ் சினிமாவின் மந்திரச்சொல் என்றே குறிப்பிடலாம்.கடந்த 1975ஆம் ஆண்டில், இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் வில்லனாக

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினியும் , திருநெல்வேலியும் ....

ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில்  ஒரே  நேரத்தில் படத்தை திரையிட்டது, அதிகாலை 4 மணிக்கு சிறப்பு  காட்சிகள், 3 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி படம் ஓடியது என பல்வேறு சாதனைகளுக்கு  திருநெல்வேலி மண்ணில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொந்தகாரராக திகழ்கிறார். ரஜினியின்  170 ஆவது திரைப்படம் திருநெல்வேலி மண்ணில் ஷூட்டிங் எடுக்கப்படும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் அவருக்குமான ஒரு பந்தம் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு இயக்குனர் இமயம்

Read More

நீளமான மூங்கில் பாலமா? எங்கு இருக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்...

இயற்கையின் படைப்புகள் அல்லது இயற்கையான பொருட்களை கொண்டு மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் என ஒவ்வொன்றும் அழகுதான். உதாரணத்திற்கு அலையாத்தி காடுகளாகட்டும் அல்லது இயற்கையான கல் பாலமாகட்டும், ஒவ்வொன்றும் பேரழகைக் கொண்டிருக்கும். அதில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி, பாய்ந்தோடும் ஆறு, உயர்ந்த மலைப்பிரதேசங்கள், பறந்து விரிந்த கடல் போன்றவை பேரழகை கொண்டிருக்கும்.அதேபோல கடல் அல்லது ஆறுகளின் மீது போக்குவரத்திற்காக கட்டப்படும் ஓரடுக்கு பாலம், இரண்டடுக்கு பாலம் போன்றவை பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். இயற்கையின்

Read More