Blogs

2024 கவுன்சலிங் நீட் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

எம்.பி.பி.எஸ் கவுன்சலிங்; நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் எத்தனை கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிந்து கொள்ள வேண்டுமா?பொதுவாக நீட் தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் நான்கு கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழக மாணவர்கள் முதலில் தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 85%

Read More

தமிழகத்தில் 688 காலி பணியிடங்கள் - அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிகிரி, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ; 688 காலிபணியிடங்கள் ; எந்த தேர்வும் இல்லை.2024 ஆம் ஆண்டிற்கான முக்கிய அறிவிப்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு  வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு

Read More

அமைச்சர் பி.டி.ஆர் முக்கிய அறிவிப்பு - ஒவ்வொரு கிராமங்களிலும் இ .சேவை மையம் ...

தமிழக மக்கள் பயன் பெரும் வகையில் நகர்ப்புறங்களில் ஒவ்வொரு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இ சேவை மையமும், கிராமப்புறங்களில் 3 கிமீ தூரத்திற்கு ஒரு இ சேவை மையமும் தமிழக அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது- பி.டி.ஆர் அறிவிப்பு .இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று

Read More

சென்னையில் சமூக நலத் துறை வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ..

சென்னை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். வழக்குப் பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : கல்வி தகுதியாக Bachelor's Degree in Social Work படித்திருக்க வேண்டும்.

Read More

புதுச்சேரியில் அங்கீகாரம் இன்றி இயங்கிய 33 பள்ளிகள் மூட உத்தரவு !!!

புதுச்சேரியில் அங்கீகாரம் இன்றி பள்ளி நடத்தினால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள புதுச்சேரி கல்வித்துறை தற்போது 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி  கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அவர்கள்  இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு செய்ததில் தெரிய வந்ததுள்ளது. அது சட்டத்துக்கு முரணானது என்று

Read More

சென்னை மெட்ரோவில் இன்ஜினியர் படிப்பிற்கான ஒர் அரிய வேலை வாய்ப்பு !!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலி பணியிடங்கள் :இதற்கு 18 காலி பணியிடங்கள் உள்ளன. பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற துறைகளில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி

Read More

சென்னை ஐ.ஐ.டி.யில் இலவசமாக படிக்க ஒரு வாய்ப்பு !

சென்னை ஐ ஐ டி யில் பாடநெறி அனைவருக்கும் இலவசமாக ஆன்லைனில் கிடைக்கச் செய்யப்படுகிறது. 'OOBT' நிரல் நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 10 வாரங்கள் கால இடைவெளியில் பணிகள் மற்றும் தீர்வுகளுடன் நீடிக்கும்.கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிபுரியும் வல்லுநர்களிடையே ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கணிதப் பாடத்தின் மூலம் ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ (OOBT)க்கான பதிவுகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.இவற்றை  பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட்

Read More

அதிகரிக்கும் தொற்று நோய்கள் காரணமாக மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் - கேரளா அரசு

கால சூழ்நிலை மாற்றத்தால் தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள் முகக்கவசம் அணிவதை கேரளா மாநில சுகாதாரத் துறை கட்டாயமாக்கியுள்ளது.கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சளி, வைரஸ் காய்ச்சல், டெங்கு, எச்1என்1 போன்ற பல்வேறு தொற்று நோய்களுக்கு எதிராக மாநில சுகாதாரத்துறை வியாழக்கிழமை பொதுமக்களை எச்சரித்துள்ளது. பறவைக் காய்ச்சல்,பல வித வைரஸ் காய்ச்சல்  மற்றும் மூளையை உண்ணும் அமீபா (amoebic meningoencephalitis) ஆகியவற்றுக்கு எதிராகவும் எச்சரித்துள்ளது.தற்போது தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குச் செல்லும் பொது மக்கள் அனைவரும்

Read More