Blogs

இடைநிலை ஆசிரியர் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு ..

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர் ( TRB SGT Exam ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு. ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை பற்றி இப்போது தெரிந்துகொள்வோம் TRB SGT Exam :தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வை வருகின்ற ஜூலை 21 ஆம் தேதி நடத்துகிறது. முன்னதாக இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம்

Read More

வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களுக்கு எந்த வகையான காப்பீடு கிடைக்கிறது?

இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்ப அலைகளிலிருந்து மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கியுள்ள அதே வேளையில், அதன் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க சவால்களையும் கொண்டு வந்துள்ளது.வெள்ளிக்கிழமை (ஜூன் 28) டெல்லியில் 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு நாள் மழை பெய்துள்ளது. தேசிய தலைநகரின் சில பகுதிகள், குறிப்பாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கார் நிறுத்துமிடங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்

Read More

வேறு மாவட்டங்களுக்கும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் - தமிழக அரசு

தமிழ் நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் அல்லது வேறு மாவட்டங்களுக்கும் பணிநிரவல் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .பொதுவாக தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் அல்லது

Read More

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ..

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் (Punjab National Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 2700 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.காலியிடங்களின் எண்ணிக்கை : 2700கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத்

Read More

இந்தியாவில் அதிக நிலம் யாரிடம் இருக்கு தெரியுமா?

இந்தியாவிலேயே அதிக நிலம் வைத்திருப்பவர்கள் பற்றிய முக்கிய தகவலை பற்றி சற்று தெரிந்து கொள்ளுவோம் .பொதுவாக இந்திய அரசிடம் தான் அதிக நிலம் உள்ளது என்று தகவல் கூறுகிறது. அரசாங்க நிலத் தகவல் அமைப்பின்( ஜி.எல்.ஐ.எஸ்) இணையதளத்தில் உள்ள தரவுகளின் அடிப்படியில், பிப்ரவரி 2021ம் ஆண்டில், இந்திய அரசு சுமார் 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்தின் உரிமையாளராக இருந்தது. இந்த நிலத்தில் 51 அமைச்சகங்கள் மற்றும் 116  பொதுத்துறை நிறுவனங்கள்

Read More

தமிழக அரசின் புதிய விண்வெளிக் கொள்கை அறிமுகம் - 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு...

தமிழ்நாட்டின் தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு புதிய விண்வெளிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. விண்வெளித் துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு புதிய விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டு இருக்கிறது. வலுவான தொழில்துறை உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு

Read More

இன்ஜினியரிங் கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றமா ?

தமிழ்நாடு பொறியியல் கல்வி சேர்க்கையில்  கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம் கொண்டு வர திட்டம் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை சில விஷயங்கள் .தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்க்கான பொறியியல் கவுன்சலிங்கிற்கான செயல்முறை தொடங்கியுள்ள நிலையில்,கவுன்சலிங் சுற்றுகளில் சிறிது  மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை செயல்முறையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்க 2

Read More

ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி வந்துள்ளது .20 காலியிடங்கள் எனவும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர். வங்கியில் வேலை வேண்டும் என விரும்புபவர்கள் , இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Office Assistant :காலியிடங்களின் எண்ணிக்கை : 20கல்வித் தகுதி:

Read More