12-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்டத்திற்கான அரசு வேலை ...
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது . இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். ASSISTANT CUM COMPUTER OPERATORகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு