Blogs

தமிழக சுகாதாரத் துறையில் வேலை ... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு; 79 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 79 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Lab Technician காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி

Read More

என்.சி.இ.ஆர்.டி 6 ஆம் வகுப்பு புதிய ஆங்கில பாடப்புத்தகம் அறிமுகம்!!!

மேற்கத்திய எழுத்தாளர்களின் பகுதிகள் நீக்கப்பட்டு, என்.சி.இ.ஆர்.டி 6 ஆம் வகுப்பு புதிய ஆங்கில பாடப்புத்தகம் அறிமுகம்; தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப உள்ளதுடன், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றியும்  உள்ளது.தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) 2023 க்கு இணங்க என்.சி.இ.ஆர்.டி (NCERT) ஆல் முதலில் உருவாக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்றான 6 ஆம் வகுப்புக்கான புதிய ஆங்கில மொழி பாடப்புத்தகம் 'பூர்வி', அறிமுகம்.இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்டைய அறிவு

Read More

ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு - அஸ்வினி வைஸ்ணவ்..

“செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஆபத்துக்கள் பற்றிய ஓர் பொதுவான புரிதல் மக்களிடத்தில் உள்ளது“ என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார். சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மிஷனை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மத்திய அரசு வெளியிட உள்ளது. இதன் கீழ் உள்நாட்டு தொழில்துறை இயங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்கான கணினி சக்தியைப் பெற உதவும் என்று மத்திய

Read More

ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க இஸ்ரோ டெண்டர் வெளியீடு....

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் என்ற கிராமத்தில்  ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி இஸ்ரோ தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.சென்னைக்கு அருகாமையின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்தியாவின் ஒரே விண்வெளி ஏவுதளம் 'சதீஷ் தவான்' விண்வெளி ஏவுதள மையம் உள்ளது. தற்போது வரை இந்தியாவில் ஏவப்பட்ட அனைத்து ராக்கெட்களும் இங்கிருந்து தான் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என அனைத்து பெரிய ராக்கெட்களும் இங்கிருந்து தான் விண்வெளிக்கு அனுப்பபட்டன. இந்நிலையில், தற்போது  இஸ்ரோ

Read More

ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி - ஹோண்டா கார்கள் நிறுவனம்

இந்தியாவில் தற்போது ஹோண்டா கார்கள், 2024 ஜூலை மாதத்தில் மிகப்பெரிய அளவிலான தள்ளுபடியை அறிவித்துள்ளன. இந்தக் கார்கள் ரூ.1 லட்சம்வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.2024 ஜூலை மாத தொடக்கத்தில் ஹோண்டா கார் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ஹோண்டா தற்போது அதன் போர்ட்ஃபோலியோவில் 3 கார்களைக் கொண்டுள்ளது. அவை, ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகும்.இந்த 3 கார்களும் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதாவது, இந்தக்

Read More

சென்னை உள்ள பள்ளிகளில் முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த திட்டம்..

சென்னை மாநகராட்சியில் உள்ள 30 பள்ளிகளுக்கு 15 முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது . இவர்களுக்கு மாதம் 30000 ரூபாய் சம்பளம். ஆகஸ்ட் மாதம் முதல் பணியமர்த்த முடிவு.குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில், தடம்மாறும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.தவறான உறவுகள், போதைப்பொருட்கள், மது, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றின் காரணமாக மாணவர்கள் கல்வியில் இருந்து

Read More

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ட்ரான்ஸ்பர்

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகைப் பணியாளர்களையும்   பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் , ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்ககங்கள், மற்றும்  பள்ளிகள் 30.06.2024 அன்றைய நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர் , கண்காணிப்பாளர்,  பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்,  உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,

Read More