தமிழக அரசு பள்ளிகளில் 3,058 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் : கல்வித் துறை !!
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3,058 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 25.50 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளிகளில் குறைந்தது 1.07 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்