IDBI வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!
ஐ டி பி ஐ வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலி பணியிடங்கள் :
- Finance & Accounts – 7,
- Audit-Information System – 3,
- Digital Banking & Emerging Payments (DB&EP) – 2,
- Risk Management – Information Security Group (ISG) – 9,
- Security – 2,
- Fraud Risk Management Group – 8
என மொத்தம் 31 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக தகுதிகள் :
Graduate / B Tech / BE, Chartered Accountant (CAs) / ICWA/ MBA (Finance) / BCA / B Sc (IT) / M.Sc (IT) / MCA / M Tech / M.E / MCA / MSc (Computer Science) பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
எப்படி விண்ணப்பிப்பது?
இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி 01.07.2024 மற்றும் கடைசி தேதி 15.07.2024 .
எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் ?
Preliminary Screening, Interview அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்.
வயது வரம்பு, சம்பளம், பணியமர்த்தப்படும் இடம் உள்ளிட்ட மேலும் தகவல்களை அறிந்து கொள்ள www.idbibank.in கிளிக் செய்து முழு விவரங்களும் தெரிந்து கொள்ளவும்.