சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு !!!

சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு, டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது; 220 பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் செவிலியர், மருத்துவ பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 9 விதமான பணியிடங்களில் 220 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.