Blogs

666 நாள்கள் முதல் டெபாசிட்: 8.10% வரை வருவாய்: BOI புதிய FD பற்றி தெரிந்து கொள்வோம் ..

Bank of India to hike Fixed Deposit interest rates | பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஆக.1, 2024 முதல் அமலுக்கு வருகின்றன.அதனை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.பேங்க் ஆஃப் இந்தியா (BoI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை மாதத்தின் தொடக்கத்தில் வழங்கியுள்ளது.இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, 180 நாட்கள் மற்றும் ஒரு

Read More

போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி vs எஃப்.டி இதில் எந்த திட்டம் சிறந்தது?

Post office FD vs RD | இந்திய அஞ்சலகங்களில் ஆர்.டி எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்கள் மிகப் பிரபலமாக உள்ளன. மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பல்வேறு விருப்பத் தேர்வுகளில் கிடைக்கின்றன.அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் :போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்ட் (ஆர்டி) மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (டிடி) ஆகியவை முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் சிறு சேமிப்புத் திட்டங்களாகும்.ஆர்.டி vs எஃப்.டி :ஆர்.டி.யில்,

Read More

விண்ணப்பக் கட்டணமாக ரூ1065 கோடி வருமானம் ஈட்டிய என்.டி.ஏ !!!நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் :

ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் தொகையானது  ரூ1065 கோடி வருமானம் ஈட்டிய தேசிய தேர்வு முகமை; க்யூட் தேர்வுக்கு பின் இருமடங்காக உயர்ந்த வருமானம்; நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.2018 இல் நிறுவப்பட்ட தேசிய தேர்வு முகமை (NTA), நுழைவுத் தேர்வுகளை மீண்டும் மீண்டும் ரத்து செய்ததாலும், வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளாலும் இந்த ஆண்டு செய்திகளில் உள்ளது. நீட் தேர்வு (NEET UG 2024)

Read More

முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் தரும் புதிய படிப்பை அறிமுகம் செய்த சென்னை ஐ.ஐ.டி!!!

(Ocean Engineering) ஓஷன் இன்ஜினியரிங் என்பது கடல் மற்றும் பிற கடல் பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கையாள்கிறது. ஓஷன் இன்ஜினியரிங் அல்லது அப்ளைடு மெக்கானிக்ஸ் ஆகியவற்றில் இரட்டைப் பட்டப்படிப்பைப் பெறுவதற்கான விருப்பத்துடன், கடல்சார் பொறியியல் துறையானது கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல் பொறியியலில் பி.டெக் (BTech) படிப்பை வழங்குகிறது.ஐ.ஐ.டி மெட்ராஸில் படிப்பை முடித்தவுடன், மாணவர்கள் கடற்படை கட்டுமானக் கலைஞராகவோ அல்லது கடல் பொறியாளராகவோ வேலை

Read More

SSC MTS 2024 அறிவிப்பு - 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு வேலை

மத்திய அரசில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புவெளிவந்துள்ளது. 9,583 காலியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்!மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.ஏற்கனவே

Read More

நம் வாழ்வில் பயன் தரும் 100 மருத்துவ குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம் .!!

 1. காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல் மாணலாக சேர்ந்து கொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக் கொள்ளவும்

Read More

கர்ம வீரர் காமராஜரைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டம் ..

அப்போது 1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான்போர் மூண்டது. இந்நேரம் நேருவின் மறைவிற்குப்பின் இந்தியத் தலைமை பலவீனமாக இருக்கும், எனவே படையெடுப்பின் மூலம் மிரட்டிப்பணிய வைக்கலாம் எனப் பாகிஸ்தானின் இராணுவச் சர்வாதிகாரி அயூப்கான் கருதினார். ஆனால் பிரதமர் லால்பகதூர், காங்கிரஸ்தலைவர் காமராசர் ஆகியோர் இணைந்து காட்டிய மன உறுதி உலகை வியக்கவைத்தது. பகைவரைத் திகைக்க வைத்தது. பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில்அமைந்திருந்த போர் முனைக்குச்சென்று வீரர்களைச்சந்தித்து உற்சாகமூட்ட காமராசர்

Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் தழிழ்ப் புதல்வன் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் ..

தூத்துக்குடி மாவட்டத்தில் தழிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என  ஆட்சியர் லட்சுமிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கும்

Read More