அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு .
அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.ஆயுஷ் மருத்துவர் சித்தாகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ.40,000மருந்து வழங்குபவர் காலியிடங்களின் எண்ணிக்கை: 5கல்வித் தகுதி :D.Pharm/integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.சம்பளம் : தினசரி ரூ.