இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் தேசிய திறனறித் தேர்வு : பள்ளி பயிலும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம்
இந்தியா முழுவதும் இத்தேர்வானது வரும் அக். 23 மற்றும் அக். 27 ஆகிய இரு தினங்களில், இணைய வழியில் நடக்க உள்ளது.இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் தேசிய அறிவியல் திறனறி தேர்வில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள், விஞ்ஞாண பாரதி, என்.சி. இ.ஆர்.டி., இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.மேலும் அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல்