அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு .

அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


ஆயுஷ் மருத்துவர் சித்தா

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.40,000

மருந்து வழங்குபவர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி :

D.Pharm/integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினசரி ரூ. 750

சிகிச்சை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

பல்நோக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் : தினசரி ரூ. 300

ஆடியோமெட்ரிசியன்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

Certificate course in Audiometric படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 17,250 

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 8,500

செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

ஆலோசகர்/ உளவியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும்.

 மாதச் சம்பளம் : ரூ. 23,000

மனநல சமூகப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

M.A. Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 23,800

ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

இடைநிலை சுகாதார செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் B.Sc(Nursing)/ DGNM படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

சுகாதார ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Multi-Purpose Health Worker (Male)/ Health Inspector / Sanitary Inspector Course training படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

கணக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் B.Com with Tally படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 16,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ariyalur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், பல்துறை வளாகம், அரியலூர் – 621704.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://ariyalur.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.