தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு ..!! எப்போது?

காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு; பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா?


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெறும்.