தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு !!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுங்கள் 


Law Officers in Scale II 

கல்வித் தகுதி : BL/ ML படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 31.07.2024 அன்று 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விதிமுறைப்படி ஊதியம் பெறுவார்.

Law Officers in Scale I

கல்வித் தகுதி: BL/ ML படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

31.07.2024 அன்று 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விதிமுறைப்படி ஊதியம் பெறுவார்.

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.09.2024 

மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.