மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள நுண் கதிர்வீச்சாளர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Radiographerகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி : B.Sc (Radiography) படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம் : 10,000Hospital Workerகாலியிடங்களின் எண்ணிக்கை : 6கல்வித் தகுதி : 8 ஆம்