Blogs

தமிழக வருமான வரித் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு வருமான வரித் துறையில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. CANTEEN ATTENDANTகாலியிடங்களின் எண்ணிக்கை : 25கல்வித் தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 22.09.2024 அன்று 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம் :

Read More

தென்காசி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு ..

தென்காசி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சித்த மருத்துவர், சிகிச்சையாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Ayush Doctor (Siddha)காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம் : 40,000Therapeutic Assistant (Siddha)காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி :

Read More

வாரியத் தேர்வு விண்ணப்பத்தில் சரியான தகவல்களை நிரப்புமாரு பெற்றோருக்கு சி.பி.எஸ்.இ அறிவுறுத்தல்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களின் பதிவு மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பதாரர்களின் பட்டியலை (LoC) சமர்ப்பிப்பது தொடர்பாக பெற்றோருக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சரியான தரவு சமர்ப்பிப்பு என்பது தேர்வுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒரு முக்கியமான தேவையாகும்அந்த அறிவிப்பில், 'சி.பி.எஸ்.இ IX/XI வகுப்பு மாணவர்களின் பதிவு செயல்முறை மற்றும் X/XII வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பதாரர்களின் பட்டியலை

Read More

மதுரை ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 மதுரையில் இயங்கி வரும் பிரபல ஐ.டி நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனத்தில் (HCL) க்ளவுட் இன்ஜினியர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க விரும்புகிறவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல். இந்த நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி எனப் பல்வேறு இடங்களில்

Read More

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்து ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Intellectual Property (IP) Analystகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : Bachelors degree in Engineering or Masters Degree in Science படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.சம்பளம் : ரூ. 30,000தேர்வு

Read More

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி ?

விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடிதிருக்கிறார்கள் கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருகிறேன்.ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.அதற்குப் பிறகு,6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன்.14வது நாள் துளிர்க்க

Read More

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் செய்தி !!

பெருகிவரும் இணையதள மோசடிகளில் புதிதாக QR Code Scholarship Scam எனும் மோசடி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.மோசடி நடைபெறும் விதம்செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசும் அடையாளம் தெரியாத நபர் உங்களுடைய பெயர் விபரங்களை கூறி உங்கள் மகன் அல்லது மகளுக்கு scholarship வந்துள்ளது என்றும் அதை பெற்றுக்கொள்ள நாங்கள் அனுப்பும் QR Code scan QR Code whatsapp அனுப்பி கொடுப்பார். அதை உண்மை என நம்பி அந்த QR

Read More

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு புகார் .!!

முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி (YSRCP) ஆட்சியின் போது, திருமலையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், ஆதாரம் அளிக்குமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு சவால் விடுத்துள்ளது.குற்றச்சாட்டு மற்றும் பதில் ;புதன்கிழமை (செப்டம்பர் 18) அமராவதியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, "திருமலை லட்டு கூட தரமற்ற பொருட்களால்

Read More