90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி ?
விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடிதிருக்கிறார்கள் கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருகிறேன்.ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.அதற்குப் பிறகு,6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன்.14வது நாள் துளிர்க்க