முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு எப்படி மாற்றலாம்!?
இந்தியாவில் வட மாநிலங்களில் அதிக அளவு மக்கள் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். மற்றும் தொலைதூர பயணங்களுக்கு பலரும் ரயில் சேவையை நம்பியிருக்கிறார்கள். இதற்கு காரணம் குறைந்த விலை, தேவையான வசதிகளில் உள்ளன. இந்நிலையில், சில நேரங்களில் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு சில காரணங்களால் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது. இந்த நிலையில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்ற ரயிலில் வசதி உள்ளது. இதற்கு முதலில் மிக முக்கியமாக