தமிழக வருமான வரித் துறையில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு வருமான வரித் துறையில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

CANTEEN ATTENDANT
காலியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித் தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
22.09.2024 அன்று 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : 18,000 – 56,900
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnincometax.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://www.tnincometax.gov.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.