தென்காசி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு ..
தென்காசி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சித்த மருத்துவர், சிகிச்சையாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Ayush Doctor (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
BSMS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : 40,000
Therapeutic Assistant (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
Nursing Therapeutic Course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : 15,000
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
தினசரி ரூ. 300
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tenkasi.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி - 627811
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tenkasi.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.