Blogs

போஸ்ட் ஆபிஸ் வங்கியில் 344 காலிபணியிடங்கள் அறிவிப்பு .

இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன. இதில், டெல்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன.கல்வித் தகுதி :அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு :விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம்

Read More

நகராட்சி நிர்வாகத்துறை பதவிகளுக்கான தேர்விற்கான தேதியை மாற்ற தமிழக அரசு திட்டம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பொறியியல் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு தேதியை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணியிடங்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.இத்தேர்வில்

Read More

தொழில்முனைவோர்களுக்கான தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!!

தமிழக அரசு தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஓராண்டு சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது. தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) அகமதாபாத் இணைந்து “தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்” என்ற ஒராண்டு

Read More

தருமபுரி மாவட்ட காலநிலை மாற்றத்துறையில் வேலை வாய்ப்பு

தருமபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்க அலகில் தொழில்நுட்ப/கள அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தொழில்நுட்ப/கள அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கவும், தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய

Read More

சைபர் செக்யூரிட்டி மையத்தை தொடங்கிய சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் .

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (ஐ.ஐ.டி மெட்ராஸ் – IIT Madras) நாட்டில் புதுமைகளை ஊக்குவிக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை அதிகரிக்க இணைய பாதுகாப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இது பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களுக்கான பாதுகாப்பு, குறியாக்கவியல், குவாண்டம் பாதுகாப்பு மற்றும் பொருட்களின் இணையம் (IoT) பாதுகாப்பு ஆகியவற்றில் முன்னோடி முன்னேற்றங்களை நோக்கி செயல்படும்.‘சைபர் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கான மையம்’ (CyStar) இன்று சென்னையில் திறக்கப்பட்டது. சைஸ்டாரின்

Read More

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கம் முதலே தீவிரம் காட்டும் வகையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  11 மாவட்டங்களில் அக்டோபர் 12 முதல் 15 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு

Read More

வேலூர் சி.எம்.சி சார்பில் சித்தூரில் மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி: ரூ 500 கோடி வழங்கும் பிரபல நிறுவனம்

வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து சித்தூரில் புதிதாக  மருத்துவக் கல்லூரி அமைக்க உள்ளனர். இதற்காக அறக்கட்டளை ரூ.500 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. மேலும், தற்போதுள்ள 120 படுக்கைகள் கொண்ட சி.எம்.பி மருத்துவமனையை 422 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளனர். வேலூர் சிஎம்சி இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் கூறுகையில், புதிதாக அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி, மகப்பேறு பிரிவு, ஆராய்ச்சி

Read More

டி.சி.எஸ், எல்&டி உட்பட 50 நிறுவனங்களில் 13000 பேருக்கு வாய்ப்பு அறிவிப்பு

டி.சி.எஸ் (TCS), டெக் மஹிந்திரா (Tech Mahindra), எல்&டி (L&T), அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres), டைட்டன் (Titan), டிவிஸ் லேப்ஸ் (Divis Labs) மற்றும் பிரிட்டானியா (Britannia) உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கூட்டாக 13,000 இன்டர்ன்ஷிப்களை பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்ட போர்டல் மூலம் வழங்கியுள்ளன. இளைஞர்களிடையே உள்ள திறன் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக மத்திய அரசாங்கம் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர்

Read More