கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு !!!

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

 

Audiologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Batcher in Audiologist & Speech Language Pathology / B.Sc(Speech & Hearing) படித்திருக்க வேண்டும்.

 வயதுத் தகுதி :

18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : 23,000

Data Entry Operator cum Junior Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : 13,500

RMNCH Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

B.Sc/ Diploma in Nursing படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : 18,000

Multi purpose health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://krishnagiri.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

இணை இயக்குனர் நலப்பணிகள், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், காந்தி ரோடு, உழவர் சந்தை எதிரில், பழையபேட்டை, கிருஷ்ணகிரி - 635001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள்பற்றி அறிய  https://krishnagiri.nic.in/ என்ற  இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.