Blogs

சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு ..

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Assistant cum Data Entry Operatorகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 11,916தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில்

Read More

இந்தியா போஸ்ட் ஆபிஸ் வங்கியில் 344 காலியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன. இதில், டெல்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன.கல்வித் தகுதி :அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு :விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம்

Read More

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைப்பு .

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும், பள்ளி இறுதி வேலை நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழி காட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018 முதல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.அறிவிப்பின் படி  நடப்பு 2024-25 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை கடந்த

Read More

ரயில்வே வேலை வாய்ப்பு; 14298 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 14928 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. முன்னதாக 9144 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக 5154 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம்.Technician Grade - I (Signal)காலியிடங்களின்

Read More

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் (Bank of Maharashtra) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Apprenticeகாலியிடங்களின் எண்ணிக்கை : 600கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : இப்பணியிடங்களுக்கு 20 வயது முதல் 28 வயது

Read More

பிரான்ஸ் பல்கலைக் கழகத்துடன் இணைந்த சென்னை ஐ.ஐ.டி நிறுவனம்

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Madras) பிரான்சின் டூர்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘உயர் மதிப்புள்ள பைட்டோ கெமிக்கல்களின் நிலையான உயிர் உற்பத்தி’ என்ற பாடத்தை வழங்குகிறது.இதில் தனிநபர் பங்கேற்புக்கு மொத்தம் 30 இடங்கள் உள்ளன. பாடநெறிக்கான பதிவு நவம்பர் 22 வரை திறந்திருக்கும் மற்றும் பாடநெறி டிசம்பர் 2 முதல் 14 வரை கற்பிக்கப்படும். புதிய பாடநெறி பற்றிய விவரங்கள் shorturl.at/23b9H என்ற இணையதளப் பக்கத்தில் கிடைக்கும்.தாவர மற்றும் நுண்ணுயிர்

Read More

பிளஸ்-2, பிளஸ்-1, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெயிட்டார் கல்வி அமைச்சர்

தமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.அதன்படி, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல், 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி 21- ஆம் தேதி வரை

Read More

மத்திய ரிசர்வ் போலீஸில் வேலை அறிவிப்பு : 39,481 காவலர் பணியிடங்கள்

மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ஆயுதப்படை போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் எல்லை பாதுகாப்பு படை (Border Security Force - BSF), மத்திய

Read More