Blogs

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை அறிவிப்பு; 108 காலி பணியிடங்கள்;..

சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Graduate Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை : 76Civil Engineering / Mechanical Engineering – 52Electrical and Electronics Engineering – 24கல்வித் தகுதி :விண்ணப்பிக்க விரும்புவோர் 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க

Read More

தமிழ்நாடு மருத்துவ வாரியதில் வேலை வாய்ப்பு !!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)காலியிடங்களின் எண்ணிக்கை : 47கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புவோர் Degree in Physiotherapy படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18.10.2024 அன்று 18 வயது முதல் 32 வயது

Read More

சிவகங்கை அரசு தொழில் பயிற்சி மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வரும் அக்டோபர் 30-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,தகவல் தெரிவித்துள்ளார்.சிவகங்கை ,காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மேம்பட்ட CNC மெஷினிங் டெக்னிஷியன் (Advanced CNC Machining Technician), அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர் (Basic Designer and Virtual Verifier (Mechanical)),  தொழில்துறை

Read More

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு . .

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கோவை, சென்னை, சேலம், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 499 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல்

Read More

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு ..

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Cemon Security Guardகாலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 8,500Hospital Workerகாலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புவோர்

Read More

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ..

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Skilled Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.சம்பளம் : ரூ. 12,240தேர்வு செய்யப்படும் முறை :இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும்

Read More

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணி மண்டபங்களில் நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. நூலகர் மற்றும் காப்பாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Certificate In Library and Information

Read More

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 200 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.Administrative Officerமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 200காலியிடங்களின் விபரம்GENERALISTS – 100கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். SPECIALISTS – 100Risk Management - 10 கல்வித் தகுதி : B.E./B.Tech And Post

Read More